M. Subramanian | மா.சுப்பிரமணியனை ஆதரித்து வீரபாண்டியன் வாக்குசேகரிப்பு
மா.சுப்பிரமணியனை ஆதரித்து வீரபாண்டியன் வாக்குசேகரிப்பு
M. Subramanian | மா.சுப்பிரமணியனை ஆதரித்து வீரபாண்டியன் வாக்குசேகரிப்பு #MSubramanian #dmk #tnpolitics #tnelection2026 #thanthitv சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா. சுப்ரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியனும், தோழமைக் கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய வீரபாண்டியன், தமிழக மக்கள் ஜாதி மத அரசியலை விரும்ப மாட்டார்கள் எனவும், அதற்கு திருப்பரங்குன்றமே சாட்சி என்றும் கூறினார்.
