அதிமுகவின் கொள்கை காற்றில் பறக்கிறது - வீரமணி

அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கை காற்றில் பறக்கிறது என வீரமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொள்கை காற்றில் பறக்கிறது - வீரமணி
Published on

யாகம் வளர்ப்பதால் மழை பெய்யும் என்றால் எல்லா இடத்திலும் யாகம் நடத்த வேண்டியதுதானே என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கை காற்றில் பறக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com