VCK | Vanniyarasu | அமித்ஷா, மோடி பேச்சு குறித்து வன்னியரசு விமர்சனம்

அமித்ஷா, மோடி பேச்சு குறித்து வன்னியரசு விமர்சனம்

பாஜக முன்வைக்கும் சட்டங்கள், திட்டங்களை அம்பேத்கர்–பெரியார் பார்வையில் அணுகினால்தான் அதன் பின்னணியில் உள்ள சதி புலப்படும் என வன்னியரசு விமர்சித்தார். மேலும், அமித்ஷாவும் பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் வெவ்வேறாக பேசுவதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com