அரசியல்
Salem VCK Councilor Protest | கழுத்தில் டியூப்பை மாட்டி விசிக உறுப்பினர் செய்த விநோத போராட்டம்
கழுத்தில் டியூப்பை மாட்டி விசிக உறுப்பினர் செய்த விநோத போராட்டம்
Salem VCK councilor Protest | கழுத்தில் டியூப்பை மாட்டி விசிக உறுப்பினர் செய்த விநோத போராட்டம் #salem #vck #protest சேலம் மாநகராட்சி கூட்டத்தில் விசிக உறுப்பினர் விநோத போராட்டம் சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் விசிக மாமன்ற உறுப்பினர் வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. குடிநீர் திட்டத்தை மாநகராட்சி, தனியாருக்கு தாரை வார்ப்பதாகக் கூறி மாமன்ற உறுப்பினர் கழுத்தில் தண்ணீர் டியூப்பை மாட்டி தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மேயருக்கும் விசிக உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், மாமன்றக் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.
