VCK Meeting | Thirumavalavan | உளுந்தூர்பேட்டையில் விசிக மாநில மாநாடு | வியக்கவைக்கும் ஏற்பாடுகள்
VCK Meeting | Thirumavalavan | உளுந்தூர்பேட்டையில் விசிக மாநில மாநாடு | வியக்கவைக்கும் ஏற்பாடுகள்
VCK Meeting | Thirumavalavan | உளுந்தூர்பேட்டையில் விசிகவின் பிரம்மாண்ட மாநாடு | வியக்கவைக்கும் ஏற்பாடுகள்
உளுந்தூர்பேட்டையில் இன்று விசிக மாநில மாநாடு திருமாவளவன் தலைமையில் இன்று விசிக மாநில மாநாடு 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு விசிக மாநில மாநாடு திருமாவளவன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. விசிக மாநாட்டையொட்டி உளுந்தூர் பேட்டையில் பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன...