Vck | Jothi Mani | தமிழக முதல்வர் எல்லோருக்கும் ஆன முதல்வர் – MLA ஜோதிமணி புகழாரம்
Vck | Jothi Mani | தமிழக முதல்வர் எல்லோருக்கும் ஆன முதல்வர் – MLA ஜோதிமணி புகழாரம்
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க வேண்டும் என பேரவையில் கோரிக்கை வைத்த விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி தெரிவித்தார். தொகுதி முழுவதும் சென்று மக்கள் பணியாற்ற கார் உதவும் என்றும், முதல்வர் விஜய் அறிவித்துள்ள புதிய காரை பயன்படுத்த உள்ளதாகவும் கூறினார். #Jothimani #VCK #MLA #TamilNaduAssembly #CarForMLAs #PeopleService #TamilNaduPolitics #Vijay #TamilPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTv
