முதலமைச்சர் குறித்து கருணாஸ் பேசியது தவறு என்றும், அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., வசந்தகுமார் தெரிவித்தார்.