VCK | VanniArasu | திமுகவுக்கு நாசுக்காக பதிலடி கொடுத்த வன்னிஅரசு
திமுகவுக்கு நாசுக்காக பதிலடி கொடுத்த வன்னிஅரசு
#dmk | #vck | #vanniarasu VCK | VanniArasu | திமுகவுக்கு நாசுக்காக பதிலடி கொடுத்த வன்னிஅரசு தாங்களும், விசிக தலைவர் திருமாவளவனும் திமுகவை நேசிப்பதாகவும், திமுகவுக்கு பதிலளிப்பதால் அக்கட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். விசிக மீது திமுக வன்மத்துடன் செயல்படுகிறது என்பதற்கு, அயலக உயர்கல்வி உரிமைத் திட்டம் தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையே சான்று என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்....
