காவிரி பிரச்சனை மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டும் முக்கியமான விவகாரங்கள் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். காவிரி பிரச்சனையைத் திசைதிருப்ப தவெக அரசு நாடகம் ஆடுகிறது என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “எந்த நாடகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.