Vaithilingam Resignation MLA பதவியை தூக்கிஎறியும் வைத்திலிங்கம் - நேரடியாக அந்த கட்சியில் இணைகிறார்?

x

ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்யவுள்ளார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் வைத்திலிங்கம் இடம்பெற்று இருந்தார்


Next Story

மேலும் செய்திகள்