பெரு மழை காரணமாகவே கர்நாடகா வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.