இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அறிவிப்பு - வரவேற்பதாக வைகோ கருத்து

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொது செயலாளர் வைகோ, அதிக லாபம் ஈட்டும் பொது துறையாக ரயில்வே உள்ளதால் ஒருபோதும் மத்திய அரசு தனியார் மயமாக்காது என நம்பிக்கையோடு இருப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com