மைத்திரிபால சிறிசேனா, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மூவரும் வேறல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னை மதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.