Vaiko Speech | "நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல.." - மேடையில் ஆவேசமாக கர்ஜித்த வைகோ

x

திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என, மதுரையில் நடந்த நடைபயண நிறைவு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, திருச்சியில் கடந்த 2-ந்தேதி தொடங்கிய சமத்துவ நடைப் பயணத்தை, அவர் மதுரையில் நேற்று நிறைவு செய்தார். நிறைவு விழாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்