Vaiko About Vijay Meet || விஜய் செய்த‌து பித்தலாட்டம் - வைகோ விமர்சனம்

x

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து விஜய் துக்கம் விசாரித்தது பித்தலாட்டம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்..

கூட்ட நெரிசல் நடந்த அன்று திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னை ஓடி வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்