Vaiko | "உரசலும் இல்லை, விரிசலும் இல்லை" - பரபரப்பை கிளப்பிய வைகோ
கூட்டணியில் உரசலும் இல்லை, விரிசலும் இல்லை" – வைகோ
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஈழத்தமிழர் தியாகி முத்துக்குமாரின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை, விரிசலும் இல்லை என்றும், தனிப்பெரும்பான்மையுடன் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், திமுக பேச்சுவார்த்தை குழு அறிவித்த 24 மணி நேரத்தில் மதிமுகவும் குழு அமைக்கும் என்று தெரிவித்தார்.
Next Story
