12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனநாயக முறையில் போராடி வருகிறோம்.எல்லோரும் இந்தியில் பேசுகிறார்கள். அதனால் நான் தமிழில் முழக்கமிட்டேன்