வைகோ - சுப்பிரமணியன் சாமி திடீர் சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வாழ்த்து கூறினார்.
வைகோ - சுப்பிரமணியன் சாமி திடீர் சந்திப்பு
Published on

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வாழ்த்து கூறினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற வளாகத்தில் வைகோவை சந்தித்து வாழ்த்து கூறியதாக தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com