Vaiko | MDMK | அலைகடலென திரண்ட தொண்டர்கள் - வைகோ நடைபயணத்தில் கவனம் ஈர்த்த பதாகைகள்

x

திருச்சியில் இருந்து மதுரை நோக்கி 3வது நாளாக சமத்துவ நடை பயணம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்ட விராலிமலையை வந்தடைந்தார். 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மது ஒழிப்பு உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி இந்த நடைபயணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தொண்டர்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்