மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும் என்றும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று, தொண்டர்களிடம் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். விழுப்புரம் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய வைகோ இதனை தெரிவித்தார்.