Vaiko Condemn | "தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது" - வைகோ கடும் கண்டனம்

x

"தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது"

சென்னை, அம்பத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்