Vaiko | DMK Alliance | ஆட்சியில் பங்கு விவகாரம்.. ஒரே போடாக போட்ட வைகோ

x

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி சமத்துவ நடைபயணத்தை தொடங்கியுள்ள வைகோ, நேற்று மதுரை ஒத்தக்கடையில் இருந்து உத்தங்குடி வரை நடைப் பயணம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்