"வடிவேலு ஏறிட்டாருல.. திமுக ஊத்திக்க போகுறது 100% உண்மை" - குஷியோடு சொன்ன செல்லூர் ராஜு

x

நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் திமுக தோல்வி அடையும் என்பது கடந்த கால வரலாறு என, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை புதூர் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்