"கட்டாயப்படுத்த வேண்டாம் பா.." - கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு

x

"கட்டாயப்படுத்த வேண்டாம் பா.." - கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு

யார் எது வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், ஆனால், கட்டாயப்படுத்தாதீர்கள் என்று நடிகர் வடிவேலு கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை சவுகார்பேட்டையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பறவைகள், விலங்குகள் கூட தங்கள் தாய்மொழியில் தான் பேசுகின்றன என்றும், மொழி விவகாரத்தில் யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்