கும்பமேளா : தனது மனைவியுடன் புனித நீராடிய தமிழக ஆளுநர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனித நீராடினார். தனது மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் ஆளுநர் புனித நீராடி வழிபாடு நடத்தினார். தமிழ்நாடு ஆளுநர் கும்பமேளாவில் பங்கேற்ற புகைப்படங்களை ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்