BJP | Nainar Nagendran | சட்டமன்றத்தில் தேவையற்ற விவாதங்கள்: நயினார் நாகேந்திரன் வேதனை
சட்டமன்றத்தில் தேவையற்ற விவாதங்கள்: நயினார் நாகேந்திரன் வேதனை
தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசாமல், சாதி மதம் தொடர்பான தேவையற்ற விவாதங்கள் நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். #NainarNagendran #BJP #Nellai #TamilNaduAssembly #TamilNaduPolitics #AssemblySession #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
