#JUSTIN : ``உடனடியாக விடுவிக்க வேண்டும்..'' மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் அதிரடி கடிதம்
மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்/"தமிழக அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் பங்குத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்"/மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவி பெறும் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - முதல்வர்
Next Story