TN Budget 2026 | பட்ஜெட்டில் தமிழகமே எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு?
பட்ஜெட்டில் தமிழகமே எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு?
TN Budget 2026 | பட்ஜெட்டில் தமிழகமே எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு? #TnBudget2026 #TamilNaduBudget #tnbudget #cmstalin #ThangamThennarasu #DMK #தமிழ்நாடு #பட்ஜெட்கூட்டத்தொடர் #Tamilnadu #Budget2026 #budgetsession #Budget2026-27 #தமிழ்நாடுபட்ஜெட்கூட்டத்தொடர் #தமிழ்நாடுபட்ஜெட் #thanthitv சற்றுநேரத்தில் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து அவையில் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். ரூ.5,000 அறிவிப்புக்கான நிதி ஆதாரங்களை கேட்டு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்பு. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம்.
