"எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க தொடர்ந்து.."வைகோ பளிச் பேட்டி

x

எந்த பிழைக்கும் இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். பதவிக்காக கணக்குப் போட்டுக் கொண்டு திமுக உடன் கூட்டணி அமைக்கவில்லை.... எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்