5 நாட்களாக குவியும் இ-மெயில்... அமைச்சர் சொன்ன தகவல் | UGC
யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், தெரிவித்துள்ளார். அவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற வில்லை என மேலும் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக மாணவர்கள் இ-மெயில் உள்ளிட்டவை மூலம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தரங்கம்பாடி அருகே பரசலூரில் நடந்த நிகழ்ச்சியில், இதனை அவர் கூறினார்.
Next Story