``ஒரு பைசா தரல'' - உதயநிதி அதிரடி பாய்ச்சல்

x

தேர்தலின் போது மட்டுமே பிரதமர் மோடி மக்களை சந்திக்க வருவதாக, அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பிரசாரம் செய்த போது, அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்