"எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்" - துணை முதல்வர் உதயநிதி அதிரடி
"எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்" - துணை முதல்வர் உதயநிதி அதிரடி
மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய நிதி உரிமையை தான் மத்திய அரசிடம் கேட்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தான் இருந்துள்ளது, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
Next Story