ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு நிதி வழங்க யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒருவர் பெயரையாவது எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.