அண்ணாமலை பெயர் சொன்னதும் சட்டென மாறிய உதயநிதி ஸ்டாலின் முகம்... அடுத்த நொடியே விட்ட சவால்

x

அண்ணாமலை பெயர் சொன்னதும் சட்டென மாறிய உதயநிதி ஸ்டாலின் முகம்... அடுத்த நொடியே விட்ட சவால்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மக்கள் பிரச்சனையை திசை திருப்புவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னை ஷெனாய் நகரில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், கேட்கும் நிதியை மத்திய அரசிடம் பெற்றுத் தர முடியாத நிலையில், பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்ன நிலையில், தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்