Udhayanidhi Stalin | Cricket | DMK | பேட்டை சுழற்றிய துணை முதல்வர் உதயநிதி - பறந்து சிதறிய பந்துகள்
பேட்டை சுழற்றிய துணை முதல்வர் உதயநிதி - பறந்து சிதறிய பந்துகள்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மினி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களோடு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மேலும், காரைக்குடி, சோழவந்தான் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட மினி விளையாட்டு அரங்கங்களையும் காணொலி காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தாண்டு பட்ஜெட்டில் குறைந்தது 25 மினி அரங்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story