TN Assembly | Minister Aadhav | Uthayanidhi | உதயநிதி Vs Min. ஆதவ்.. புல்லட் போல் இறங்கிய பாயிண்ட்ஸ்
உதயநிதி Vs Min. ஆதவ்.. புல்லட் போல் இறங்கிய பாயிண்ட்ஸ்
TN Assembly | Minister Aadhav | Uthayanidhi | உதயநிதி Vs Min. ஆதவ்.. புல்லட் போல் இறங்கிய பாயிண்ட்ஸ்
விளையாட்டு துறையின் கட்டமைப்புகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதிலளித்தார். நீண்டகாலம் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.