Udhayanidhi Stalin | "யாரை கைது செய்யலாம் என அட்டவணை போட்டு செயல்படுறாங்க..''உதயநிதி கடும் விமர்சனம்

Udhayanidhi Stalin | "யாரை கைது செய்யலாம் என அட்டவணை போட்டு செயல்படுறாங்க..''உதயநிதி கடும் விமர்சனம்

சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டத்தில், மேகதாது அணை, கோவை மாணவர் கொலை உள்ளிட்ட 6 விவகாரங்கள் தொடர்பாக 6 தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன...எதிர்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கும் கண்டன தீர்மானம்...

X

Thanthi TV
www.thanthitv.com