Udhayanidhi Stalin | SIR | லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட உடனே துணை முதல்வர் சொன்ன வார்த்தை

x

தேர்தல் நெருங்கி வருவதால், ஏற்கனவே இருக்கின்ற அடிமைகள் போதாது என்று புது புது அடிமைகளை தேடிப்பிடித்து கொண்டிருக்கிறார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் அருகே கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், விடுபட்ட வாக்காளர்களின் விபரங்களை அறிந்த பின் அவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்