"தவறு தான் இது போன்று மீண்டும் நடக்காது" - உதயநிதி ஸ்டாலின்

தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
"தவறு தான் இது போன்று மீண்டும் நடக்காது" - உதயநிதி ஸ்டாலின்
Published on
தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, திமுக தொண்டர் ஒருவர், அந்தப் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, முன்னணி தலைவர்கள் உள்ள மேடையில், உங்கள் புகைப்படம் இடம்பெற்றது ஏன் என உதயநிதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "தவறு தான் இது போன்று மீண்டும் நடக்காது" என உதயநிதி பதிலளித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com