Udhayanidhistalin | அனல் பறக்கப்போகும் ஆட்டம் - நேரடியாக களத்தில் இறங்கும் Deputy CM உதயநிதி

அனல் பறக்கப்போகும் ஆட்டம் - நேரடியாக களத்தில் இறங்கும் Deputy CM உதயநிதி

Udhayanidhistalin | அனல் பறக்கப்போகும் ஆட்டம் - நேரடியாக களத்தில் இறங்கும் Deputy CM உதயநிதி #dmk #udhayanidhistalin #thanthitv தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதி கோவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரம்மாண்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். "களத்தில் இளைஞர் அணி" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பயணத்தில், தொகுதி வாரியாக இளைஞர்களை நேரில் சந்தித்து உதயநிதி உரையாற்ற உள்ளார். ஒவ்வொரு வார்டு வாரியாக இளைஞர்களைத் திரட்டி, திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணியினரைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com