Udhayanidhi| Seeman| `குறிப்பு’ எடுத்து கொண்டிருந்த உதயநிதி.. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்

`குறிப்பு’ எடுத்து கொண்டிருந்த உதயநிதி.. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒன்றாக பங்கேற்றனர். அப்போது, இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com