"உதயநிதிக்கு எப்போதுமே அமலாக்கத்துறை மீது பயம்" - நயினார் நாகேந்திரன்

x

துணை முதல்வர் உதயநிதிக்கு எப்போதுமே அமலாக்கத்துறை மீது பயம் இருப்பதாகவும், 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாடியில் அமலாக்கத்துறை ரெய்டும் கீழே பேச்சுவார்த்தையும் ஓடிக் கொண்டிருந்தது என்று பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி சேர்க்கப்பட்ட விவகாரத்தில், யாராக இருந்தாலும் ஜாதி பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்