Udayanithistalin | விளையாட்டு வீரர்களுக்கு துணை முதல்வர் கொடுத்த அட்வைஸ்

x

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே மேலகோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேபிள் டென்னிஸ் அரங்கு மற்றும் நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய துணை முதல்வர் விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒரே ஜெர்சியை அணிந்திருந்தால் ஜாதி, மத வேறுபாடு, ஈகோ போன்றவை உடைந்து அனைவரும் ஒன்றாகிவிடுவர் என்று தெரிவித்தார். .


Next Story

மேலும் செய்திகள்