Sanitation Workers | தூய்மை பணியாளர்களுக்கு 2 சிக்கல்கள் | அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு 2 சிக்கல்கள் | அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிதி மற்றும் நிர்வாகம் என 2 சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்த சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். #SanitationWorkers #Rajmohan #TamilNaduNews #SanitationWorkersIssues #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com