TVKVijayStampede | Annamalai | ``கரூர்காரனாக கேட்கிறேன்...'' | விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
“விஜய் வர நினைத்தால் கரூர் வரலாம்“ - அண்ணாமலை “டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்“ - அண்ணாமலை/“தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது“ - அண்ணாமலை/“எங்கு வேண்டுமானாலும்... எந்த நேரம் வேண்டுமானாலும்... எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும்... யார் வேண்டுமானாலும் செல்லலாம்“ - அண்ணாமலை/“எங்கள் ஊருக்கு வர எதற்கு அனுமதி வேண்டும்?“ - அண்ணாமலை/“கரூருக்கு எல்லோரும் வர வேண்டும்...“ - அண்ணாமலை/“இந்த நேரத்தில் கரூர் மக்களையும் விட்டுக் கொடுக்க முடியாது“ - அண்ணாமலை
Next Story
