#BREAKING || ``2026ல் விஜய் தனித்து போட்டி'' - வெளியானது எதிர்பார்த்த அறிவிப்பு

x

/2026ல் விஜய் தனித்துப் போட்டி - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு/2026 தேர்தலில் விஜய்யின் த.வெ.க தனித்து போட்டி - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு/ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி/விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் - பிரசாந்த் கிஷோர் /2026 தேர்தலில் அதிமுகவுடன் விஜய்யின் த.வெ.க. கூட்டணி இல்லை - பிரசாந்த் கிஷோர்/2026 தேர்தலில் த.வெ.க தனித்து களம் காண விஜய் வியூகம் - பிரசாந்த் கிஷோர்/தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் விஜய் - பிரசாந்த் கிஷோர்


Next Story

மேலும் செய்திகள்