TVK Vijay | Kovai | 'பார்த்துங்க..' விஜய் சென்ற வாகனத்தின் பின்னால் ஓடி வந்த தொண்டர்களால் பரபரப்பு

x

த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம் முடிந்து ஹோட்டலுக்கு புறப்பட்ட விஜய்

மீண்டும் விஜய் செல்லும் காரை பின் தொடர்ந்து செல்லும் த.வெ.க. நிர்வாகிகள்

கோவையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம் நிறைவடைந்து ஹோட்டலுக்கு புறப்பட்டார் விஜய்... கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விஜய் வாகனத்தை மீண்டும் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்