"திடீர்னு ஒருத்தன் என்ட்ரி கொடுத்துட்டானே" - மேடையை கலகலப்பாக்கிய விஜய் | TVK Vijay

x

மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வருகிறார் என்றால் நல்லவர்கள் வரவேற்பார்கள்... ஒருசில பேருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் இருக்கும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், அரசியல் என்றாலே வேற லெவல் தான்...அரசியலில் நிரந்தர நண்பனோ, நிரந்தர எதிரியோ இல்லை என்று சொல்வார்கள் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்