``அம்பேத்கர் திடலில் விஜய் மக்களை சந்திக்க அனுமதி இல்லை'' - கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் விஜய் மக்களை சந்திக்க அனுமதி இல்லை என தகவல்கள் வெளியாகும் நிலையில், தவெக பொதுச்செயலயாளர் ஆனந்த் காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி., அலுவலகம் சென்றுள்ளார்... அங்கு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது...
Next Story