விஜய்யுடன் கூட்டணி? - `க்' வைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி | Tvk Vijay | rangaswamy

x

விஜய்யுடன் கூட்டணி? - `க்' வைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் தனது நண்பர் என்பதால் அடிக்கடி பேசுவதாகவும், சூழ்நிலையை பொறுத்து தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்